TPJbooks.in என்பது eBook மற்றும் Audiobook களை ஆன்லைனில் விற்பனை செய்யும் தளம் ஆகும். இந்த தளத்தை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கிறீர்கள்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே கணக்கு உருவாக்கலாம்.
18 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோர் / பாதுகாவலரின் அனுமதி பெற வேண்டும்.
சரியான மற்றும் உண்மையான தகவல்களை வழங்க வேண்டும்.
உங்கள் கணக்கு விவரங்களை பாதுகாப்பது உங்கள் பொறுப்பு.
தவறான தகவல் அளித்தால், TPJbooks.in கணக்கை இடைநிறுத்த / நீக்க உரிமை உடையது.
வாங்கிய eBook / Audiobook தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மட்டுமே.
மீள்பதிப்பு, பகிர்வு, மறுவிற்பனை, PDF/Audio ஃபைல் பகிர்வு கடுமையாகத் தடை செய்யப்படுகிறது.
அனைத்து உள்ளடக்கங்களும் காப்புரிமை சட்டத்தால் பாதுகாக்கப்பட்டவை.
அனைத்து விலைகளும் இந்திய ரூபாயில் (INR) குறிப்பிடப்படும்.
ஆன்லைன் Payment Gateway மூலம் பணம் செலுத்த வேண்டும்.
பணம் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பிறகு மட்டுமே பதிவிறக்கம் செய்ய இயலும்.
Digital products (eBook/Audiobook) பதிவிறக்கம் செய்யப்பட்ட பிறகு Refund வழங்கப்படாது.
தவறான duplicate payment ஏற்பட்டால், ஆதாரம் வழங்கப்பட்டால் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
அனைத்து புத்தகங்களின் உரிமை எழுத்தாளர் / வெளியீட்டாளர் / TPJbooks.in உடையது.
அனுமதியின்றி உள்ளடக்கத்தை நகலெடுப்பது சட்ட ரீதியாக தண்டனைக்குரியது.
சட்டவிரோத செயல்கள் செய்யக்கூடாது.
தளத்தை hack செய்ய, server overload செய்ய முயற்சிக்கக்கூடாது.
விதிமுறைகளை மீறினால் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும்.
பயனர் தகவல்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளப்படும்.
மூன்றாம் தரப்பிற்கு உங்கள் தகவல்கள் விற்கப்படாது.
Payment தகவல்கள் பாதுகாப்பான Gateway மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும்.
TPJbooks.in technical issues காரணமாக ஏற்பட்ட loss க்கு பொறுப்பாகாது.
Download failure ஏற்பட்டால் support தொடர்பு கொள்ள வேண்டும்.
TPJbooks.in எந்த நேரத்திலும் Terms & Conditions மாற்ற உரிமை கொண்டது.
புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் தளத்தில் வெளியிடப்படும்.
இந்திய சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்கும்.
எந்தத் தகராறும் இந்திய நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.
நாங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வெப்சைட் மூலமாக போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கு இலவச சேவையை வழங்கி வருகின்றோம். சமீபகாலமாக அதிகமான மாணவர்கள் எங்கள் இணையதளத்தினை பயன்படுத்துவதனால் அதன் பராமரிப்பு கட்டணங்களும் உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே எங்களால் இலவச சேவையை தொடர்ந்து கொடுக்க முடியவில்லை. எனவே இதற்கு முன்பு இருந்ததைவிட அதிகமான பயன்களை பெரும் விதமாக 20க்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்களை தயாரித்து உள்ளோம். இந்த புத்தகங்களில் சிலவற்றை தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலமாகவும் சிலவற்றை கணினியின் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலமாகவும் தயாரித்து உள்ளோம். எனவே சில தவறுகள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அதற்காக கவலைப்பட வேண்டாம். குறுகிய காலத்தில் அவற்றை சரி செய்வதற்கான வழிகளை மேற்கொண்டு வருகின்றோம். மேலும் இ புத்தகங்கள் மட்டுமல்லாமல் ஆடியோ புத்தகங்கள் ஆகவும் தயாரித்து உள்ளோம். இதன் மூலம் நீங்கள் புத்தகம் எடுத்து படிக்க நேரம் இல்லாதவர்களாக இருந்தால், தினமும் ஒரு தலைப்பை காதால் கேட்டு அதற்கான பயிற்சிகளை செய்து கொள்ளலாம். தினமும் ஒரு தலைப்பினை தேர்ந்தெடுத்து நீங்கள் ஆன்லைன் தேர்வு எழுதியும் பார்க்கலாம். உங்கள் மதிப்பெண்கள் உடனுக்குடன் திரையில் தோன்றும். தற்போது வரை அனைத்து தேர்வுகளுக்குமான ஈ புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயார் நிலையில் உள்ளன. ஆனால் ஆடியோ புத்தகங்களை நாங்கள் தயாரித்து வருகின்றோம். எனவே உங்கள் தேர்வுக்கான ஆடியோ புத்தகங்கள் தற்போது உள்ளதா என கேட்டு தெரிந்து கொள்ளவும். இல்லை என்றால் கவலை வேண்டாம் கூடிய விரைவில் அனைத்து புத்தகங்களையும் தயாரித்து விடுவோம்.
நாங்கள் இருவதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வெறும் 99 ரூபாய்க்கு வழங்குகின்றோம். இதன் மூலமாக நீங்கள் கீழ்கண்ட சலுகைகளை முற்றிலும் பெறலாம். எந்த காரணத்திற்காகவும் புத்தகங்களை டவுன்லோட் செய்து பயன்படுத்திய பிறகு பணத்தினை திரும்ப தர மாட்டோம். இந்த இணையதளம் மூலமாக வழங்கும் அனைத்து புத்தகங்களும் முழுக்க முழுக்க நாங்கள் தயாரித்தவையே. எங்களுக்கும் எங்கள் குழுவிற்கு முக்கியமானது என்று கருதிய வினாக்களையும் பாட குறிப்புகளையும் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தகவல்கள் அனைத்தையும் முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பிறகு, உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவற்றை முழுமையாக தீர்த்துக் கொண்ட பிறகு புத்தகங்களை வாங்கவும். நிபந்தனைகளை மீறி நீங்கள் செய்யும் எந்த செயலுக்கும் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.
நீங்கள் பகிர்ந்து இணைப்பினை பார்த்தவர்கள் யார் என்பதனை நீங்கள் தனிப்பட்ட இணைப்பினை எங்களிடம் பெற்று அனுப்பினால் மட்டுமே கணக்கிடப்படும். மேலும் இந்த சிறப்பு சலுகை 10 நபர்களுக்கு மட்டுமே குழுக்கள் முறையில் வழங்கப்படும். குழுக்கள் நடைபெறும் தேதி 12 12 2026 அதுவரை நீங்கள் இணைப்பினை பகிரலாம்.
நீங்கள் புத்தகத்தை சலுகை விலையில் வாங்கினால். நீங்கள் கட்டாயம் குறைந்தபட்சம் 5 வாட்ஸாப்ப் குழுக்களுக்காவது இந்த தகவலை பகிர வேண்டும்.
TPJbooks.in is an online platform that sells eBooks and Audiobooks. By accessing or using this website, you agree to comply with these Terms and Conditions.
Users must be at least 18 years old to create an account.
Minors must use the website under parental supervision.
Users must provide accurate and complete information.
You are responsible for maintaining the confidentiality of your account.
TPJbooks.in reserves the right to suspend or terminate accounts providing false information.
Purchased digital products are for personal use only.
Redistribution, reproduction, resale, or sharing of files is strictly prohibited.
All content is protected under copyright law.
All prices are listed in Indian Rupees (INR).
Payments must be made through secure online payment gateways.
Access to download is granted only after successful payment.
No refunds will be provided once a digital product is downloaded.
Duplicate payments may be reviewed upon valid proof.
All books and audio content are owned by respective authors/publishers or TPJbooks.in.
Unauthorized copying or distribution may result in legal action.
Users must not engage in unlawful activities.
Attempting to hack or disrupt the website is prohibited.
Violation may lead to permanent account suspension.
User information is securely stored.
Personal data will not be sold to third parties.
Payment details are processed through secure gateways.
TPJbooks.in is not responsible for losses caused by technical issues.
Users must contact support for download-related issues.
TPJbooks.in reserves the right to modify these terms at any time.
Updated terms will be published on the website.
These terms are governed by the laws of India.
Any disputes shall be subject to Indian jurisdiction.
For over 15 years, we have been providing free services to students preparing for competitive examinations through our website. Recently, due to the increasing number of students utilizing our site, our maintenance costs have been steadily rising. Consequently, we are no longer able to sustain these services entirely free of charge. Therefore, to ensure you receive even greater value than before, we have developed a comprehensive collection of over 20 books covering various competitive examinations. Some of these books have been authored by qualified subject experts, while others were generated using Artificial Intelligence (AI) software. As a result, there is a possibility that these materials may contain some errors; however, please do not be concerned. We are actively implementing measures to rectify these issues in the shortest possible time. Furthermore, in addition to e-books, we have also produced audiobooks. This allows you—even if you lack the time to sit down and read—to listen to a specific topic daily and subsequently complete the corresponding practice exercises. You also have the option to select a topic each day and take an online mock test; your scores will be displayed on the screen instantly. Currently, e-books for all examinations are available in both Tamil and English mediums. However, the audiobooks are still under production; therefore, please inquire to confirm whether the audiobooks specific to your examination are currently available. If they are not yet available, please do not worry; we anticipate completing the production of all books very soon.
We are offering a collection of over 20 books for a nominal price of just ₹99. By purchasing this package, you will gain full access to the benefits outlined below. Please note that we do not offer refunds under any circumstances once the books have been downloaded and accessed. All books provided through this website have been exclusively created and produced by us. We have compiled and presented a selection of questions and study notes that we—and our team—consider to be of significant importance. We strongly recommend that you thoroughly review and understand all the provided information; please proceed to purchase the books only after any doubts or queries you may have regarding the content have been fully resolved. We shall not be held liable for any actions you undertake that are in violation of these terms and conditions. We will be able to track who has viewed the link you shared only if you obtain your unique personal link from us and distribute it. Furthermore, this special offer will be extended to only 10 individuals, selected through a group-based process. The selection process is scheduled to take place on December 12, 2026; you may continue sharing the link until that date.
If you purchase the book at a discounted price, you must share this information with at least five WhatsApp groups.